சம்மாந்துறையில் பொலிஸாரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய நபர்கள் கைது
நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியிருந்த முக்கிய குற்றவாளி ஒருவர் உட்பட இருவர், போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவமானது நேற்று ...










