கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
கிளிநொச்சி, உருத்திரபுரம் - சிவநகர் பகுதியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வண்டியை தாத்தா பின்னோக்கி ...










