கரடியனாறு பொலிஸ் பிரிவில் நீர் நிரம்பிய குழிக்குள் தவறுதலாக விழுந்து ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் காரைக்காடு பிரதேசத்தில் உள்ள நீர் தேங்கிநிற்கும் குழிக்குள்மீன் பிடிக்கச் சென்ற ஒருவர், ஆழமான பகுதிக்குள் தவறுதலாக விழுந்து உயிரிழந்த சம்பவம் ...










