புதிய பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேன பதவியேற்பு
பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார். முர்து பெர்னாண்டோ பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார். முர்து பெர்னாண்டோ பிரதம நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையின் விசேட அறை பகுதிகளில் நடைபெற்ற சோதனையில் ஆறு கைப்பேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவசர ...
கிழக்கு மாகாணத்தில் மூத்த பௌத்த தேரர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மீளப் பெறப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவலை இலங்கை பொலிஸ் திணைக்களம் மறுத்துள்ளது. பொலிஸ் திணைக்களம் ...
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மானாகப்போடி செல்வராசா சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (27) காலை இயற்கை எய்தினார். அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக ...
கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளதாக ...
சபரகமுவ பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் மாணவனொருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை, பல்கலைகழக உபவேந்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சபரகமுவ பல்கலைக்கழக ...
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி பெருந்தலைவருக்கு நினைவஞ்சலி நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுணதீவு பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இன்று (27) பிரதேச சபைக்குரிய மண்டபத்தில் மறைந்த ...
கடுவலை, வெலிவிட்ட பகுதியில் சமூக ஊடகங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வு ஒன்றில் போதைப்பொருட்களுடன் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த ...
மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க அனுமதிக்கும் வகையில், இன்று (27) முதல் காசா பகுதியில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் போர் நடவடிக்கைகளை நிறுத்துவதாக இஸ்ரேலியப் படைகள் ...
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களால் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தற்போதைய நிலை குறித்து சுகாதார மற்றும் வெகுசன ஊடக ...
