யாழ் போதனா வைத்தியசாலையில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு
யாழ்.போதனா வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம் (9) இடம்பெற்றுள்ளது. இதன்போது, நெடுந்தீவைச் சேர்ந்த 25 வயதுடைய கில்மன் நோபட் ...










