மின்சார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு இன்று முதல் தீவிரம்
மின்சார பொறியியலாளர்கள் சங்கம் மற்றும் பிற தொழிற்சங்கங்கள் இன்று முதல் தங்கள் தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளன. அதன்படி, துறைசார் அமைச்சரின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் பங்கேற்பது போன்றவற்றைத் ...










