தனிமைப்படுத்தல் சட்டத்தை திருத்த மீளாய்வுக் குழு நியமிக்க அமைச்சரவை அனுமதி!
1897ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக மீளாய்வுக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தொற்று நோய்கள் பரவுவதைத் ...










