லுணுகலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தவர் கைது!
லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுலேகம பகுதியில் சட்டவிரோதமாக கட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் 60 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பத்தனிக்குப்புற, லுணுகலை பகுதியைச் ...










