முன்னாள் அமைச்சர் மகன் ரமித் ரம்புக்வெல்லவிற்கு 270 மில்லியன் சொத்து சம்பந்தமாக குற்றப்பத்திரிகை
சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம் தொடர்பில் வெளியிடத் தவறியமை காரணமாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவிற்கு ...










