Tag: BatticaloaNews

இலங்கையின் தேயிலை நிலப்பரப்பு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தற்காலிக பட்டியலில்

இலங்கையின் தேயிலை நிலப்பரப்பு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தற்காலிக பட்டியலில்

இலங்கையின் தேயிலை நிலப்பரப்பு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை மத்திய கலாச்சார நிதியம் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்துள்ளது. இலங்கையில் ஏற்கனவே அனுராதபுரம், ...

முத்தையன்கட்டு விவகாரம் தொடர்பில் மேலுமொரு இராணுவச்சிப்பாய் கைது

முத்தையன்கட்டு விவகாரம் தொடர்பில் மேலுமொரு இராணுவச்சிப்பாய் கைது

முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்ற இளைஞன் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்ட நிலையில், தப்பியோடி, குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலுமொரு இராணுவ சிப்பாய் கைது ...

டிசம்பரில் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க போகும் அநுர அரசு; எச்சரிக்கும் எதிர்க்கட்சி

டிசம்பரில் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க போகும் அநுர அரசு; எச்சரிக்கும் எதிர்க்கட்சி

அநுர அரசாங்கம் டிசம்பர் மாதத்தில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் ...

நோர்வே இளவரசர் ஹாக்கோனின் வளர்ப்பு மகன் மீது 32 பாலியல் குற்றச்சாட்டுகள்

நோர்வே இளவரசர் ஹாக்கோனின் வளர்ப்பு மகன் மீது 32 பாலியல் குற்றச்சாட்டுகள்

நோர்வேயின் வருங்கால மன்னரான இளவரசர் ஹாக்கோனின் வளர்ப்பு மகனும், பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட்டின் மகனுமான மாரியஸ் போர்க் ஹாய்பி மீது, 4 பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் ...

பொருளாதார மீட்சியுடன் கடன் அட்டை பயன்பாட்டும் அதிகரிப்பு

பொருளாதார மீட்சியுடன் கடன் அட்டை பயன்பாட்டும் அதிகரிப்பு

நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கையில் புதிய செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை ...

வருகையை கைரேகையில் பதிய விருப்பமில்லாத அஞ்சல் ஊழியர்கள் வேறு வேலை தேடலாம்; நளிந்த ஜயதிஸ்ஸ

வருகையை கைரேகையில் பதிய விருப்பமில்லாத அஞ்சல் ஊழியர்கள் வேறு வேலை தேடலாம்; நளிந்த ஜயதிஸ்ஸ

மேலதிக நேரக் கொடுப்பனவு போதுமானதாக இல்லை அல்லது கைரேகை வருகை முறையை ஏற்க முடியாதவர்கள் வேறு இடங்களில் வேலை தேடலாம் என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்தியர் ...

பேச்சுவார்த்தை முடிந்தும் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு தொடர்வதாக தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பேச்சுவார்த்தை முடிந்தும் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு தொடர்வதாக தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்த போதிலும், தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என்று தபால் தொழிற்சங்கங்கள் இன்று (19) பிற்பகல் அறிவித்துள்ளன. ஜனாதிபதியின் பொதுமக்கள் ...

வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க அனுமதி

வட்டுவாகல் பாலத்தை புனரமைக்க அனுமதி

வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுக மற்றும் சிவில் ...

பதிவுக்கு விண்ணப்பித்த புதிய அரசியல் கட்சிகளுக்கு நேர்காணல்

பதிவுக்கு விண்ணப்பித்த புதிய அரசியல் கட்சிகளுக்கு நேர்காணல்

2025 ஆம் ஆண்டுக்கான பதிவுக்காக விண்ணப்பித்த புதிய அரசியல் கட்சிகளின் நேர்காணல்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 47 அரசியல் கட்சிகள் முதற்கட்ட நேர்காணல்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ...

நிறுவனப் பராமரிப்பிலிருந்து சமூகமயமாகும் இளைஞர்களுக்கு வீட்டு உதவி

நிறுவனப் பராமரிப்பிலிருந்து சமூகமயமாகும் இளைஞர்களுக்கு வீட்டு உதவி

நிறுவனங்களிலிருந்து சமூகமயமாக்கப்படும் இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் புதிய திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், இதற்காக ரூ. ...

Page 868 of 1252 1 867 868 869 1,252
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு