Tag: mattakkalappuseythikal

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் நீக்கம்; சட்டமூலம் நிறைவேற்றம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் நீக்கம்; சட்டமூலம் நிறைவேற்றம்

“ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடிய நிலையில் “ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்)” எனும் சட்டமூலம் விவாதிக்கப்பட்டது. ...

மட்டக்களப்பு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் இரண்டரை இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்

மட்டக்களப்பு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் இரண்டரை இலட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்

மட்டக்களப்பில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று பத்தாம் திகதி இரவு மாம்பழம் ஒன்று இரண்டரை இலட்சம் ரூபாவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மதிப்பில் ஏலம்போன ...

எல்லயில் விபத்தான பேருந்தின் உரிமையாளருக்கு பிணை

எல்லயில் விபத்தான பேருந்தின் உரிமையாளருக்கு பிணை

கைதான எல்ல - வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் (10) கைது செய்யப்பட்ட நிலையில் பண்டாரவளை நீதவான் ...

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தம்

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தம்

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (10) காலை 8:35 மணிக்கு நேபாளத்தின் ...

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவின் விளக்க மறியல் நீடிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவின் விளக்க மறியல் நீடிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவின் விளக்க மறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24ம் திகதி வரையில் நிஷாந்தவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பொல்கஹாவெல நீதவான் ...

மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ கைது

மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ கைது

மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை மாநகர சபையின் வீதி அபிவிருத்தித் ...

நீதித்துறை அதிகாரிகள் 106 பேருக்கு இடமாற்றம்

நீதித்துறை அதிகாரிகள் 106 பேருக்கு இடமாற்றம்

நீதித்துறை அதிகாரிகள் 106 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த இடமாற்றம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ...

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரும் எதிர்க்கட்சி

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரும் எதிர்க்கட்சி

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார். பாதுகாப்பு பிரதி ...

ஓட்டமாவடியில் சமயல் எரிவாயு கசிவு சம்பவத்தில் பெண்ணொருவர் பலி

ஓட்டமாவடியில் சமயல் எரிவாயு கசிவு சம்பவத்தில் பெண்ணொருவர் பலி

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி 1 அரபா வீதி பகுதியில் சமயல் எரிவாயு கசிவு சம்பவத்தில் பெண்ணொருவர் புதன்கிழமை (10) மரணமடைந்துள்ளார். உயிரிழந்த பெண் அதே பகுதியை ...

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய அத்தியட்சகராக டாக்டர் றிபாஸ் நியமனம்

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய அத்தியட்சகராக டாக்டர் றிபாஸ் நியமனம்

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் பதில் கடமை அடிப்படையில் ...

Page 798 of 1226 1 797 798 799 1,226
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு