மனித உடல் சதை உண்ணும் ஒட்டுண்ணி; அமெரிக்காவில் ஒருவருக்கு தொற்று உறுதி
மனிதர்களின் சதையை உண்ணும் 'ஸ்க்ரூவோர்ம்' என்ற ஒட்டுண்ணி அமெரிக்காவில் ஒருவருக்கு தொற்றியுள்ளதை அந்நாட்டு சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. 'ஸ்க்ரூவோர்ம்கள்' அல்லது சதை உண்ணும் திருகுப்புழுக்கள் என்பவை ஒருவித ...










