சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே வங்கி கணக்கில் ஒரு கோடி ரூபா கண்டுபிடிப்பு
இலஞ்சம் மற்றும் பணச்சலவை தொடர்பான கடுமையான குற்றச்சாட்டுகளில் கைதுசெய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவின் வங்கி கணக்கிலிருந்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...










