சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 12 வருட சிறை தண்டனை
கடுவலை, வெலிவிட்ட பகுதியில் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வெல்லம்பிட்டி கல்முல்ல பகுதியைச் சேர்ந்தவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 12 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து ...










