நீதிமன்றத்திற்கு வந்த பேருந்தால் ரணிலின் ஆதரவாளர்கள் பதற்றம்
கோட்டை நீதிமன்றத்திற்கு சிறைச்சாலை பேருந்தொன்று கொண்டு வரப்பட்டதால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. பேருந்தை கண்டவுடன், ரணிலின் ஆதரவாளர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். ...










