சத்துருக்கொண்டான் படுகொலை இடம் தோண்டப்பட வேண்டும்; மட்டு மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்
மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் தமிழினப் படுகொலை நடைபெற்ற இடம் தோண்டப்பட வேண்டும் என்ற பிரேரணை மட்டக்களப்பு மாநகர சபையில் முன்வைக்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, படுகொலை செய்யப்பட்டோரின் ...










