Tag: election

கைதான யாழ் பல்கலை மாணவர்களுக்கு விளக்கமறியல்

கைதான யாழ் பல்கலை மாணவர்களுக்கு விளக்கமறியல்

பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 19 மாணவர்களின் விளக்கமறியல் காலம் டிசம்பர் 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ...

சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்

சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும் இந்த யாத்திரையானது, அடுத்த ஆண்டு வெசாக் பௌர்ணமி தினம் வரை நடைபெறும். 2025 ...

தித்வா புயலால் கைத்தொழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அறிவிப்பு

தித்வா புயலால் கைத்தொழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அறிவிப்பு

தித்வா' புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கைத்தொழில்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, அக்கைத்தொழில்கள் தொடர்பான தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் பொறிமுறையொன்றை கைத்தொழில் அமைச்சு ஆரம்பித்துள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி ...

மறு அறிவித்தல் வரும் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்க தடை

மறு அறிவித்தல் வரும் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்க தடை

மன்னார் மாவட்டத்தில் இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது ...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த தமிழரசுக் கட்சி எம்.பிக்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த தமிழரசுக் கட்சி எம்.பிக்கள்

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள கல்லரிப்பு மக்களை இலங்கை தமிழரசு கட்சியினனை பிரதிநிதிப்படுத்தும் ...

மாவிலாறு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்த கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர்

மாவிலாறு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்த கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர்

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள கல்லரிப்பு மக்களுக்கு உலர் உணவு பொதிகளை மற்றும் ...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு உதவித் திட்டம்; அமைச்சின் புதிய அறிவிப்பு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு உதவித் திட்டம்; அமைச்சின் புதிய அறிவிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட கைத்தொழில்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, அக்கைத்தொழில்கள் தொடர்பான தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் பொறிமுறையொன்றை ஆரம்பித்து கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு இன்று ...

அவிசாவளை – கொஸ்கம பகுதியில் துப்பாக்கிச்சூடு

அவிசாவளை – கொஸ்கம பகுதியில் துப்பாக்கிச்சூடு

அவிசாவளை, கொஸ்கம - பொரலுகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரழிவில் உயிரிழந்தோருக்காக தேசிய துக்க தினம் அறிவிக்க கோரும் எதிர்க்கட்சி தலைவர்

பேரழிவில் உயிரிழந்தோருக்காக தேசிய துக்க தினம் அறிவிக்க கோரும் எதிர்க்கட்சி தலைவர்

அண்மைய பெரும் பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக அரசு ஒரு தேசிய துக்க தினத்தை அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் ...

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் அரசாங்கம்; உண்மை வெளிவரவேண்டும் என்கிறது தமிழரசு கட்சி

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் அரசாங்கம்; உண்மை வெளிவரவேண்டும் என்கிறது தமிழரசு கட்சி

வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும், முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் ...

Page 509 of 740 1 508 509 510 740
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு