கொழும்பில் தமிழ் மாணவி உயிர்மாய்ப்பு; ஆசிரியர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் இருந்து விழுந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணம் தொடர்பான விசாரணை கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு ...