சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு செய்தி ...










