உயர்தரத்தில் சித்தியடைந்தவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலையில் பட்டப்படிப்பைத் தொடர உதவித்தொகை
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் முதல் பட்டப்படிப்பைத் தொடர உதவித்தொகை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ...










