வனவிலங்குகளை வேட்டையாடுவோர் தொடர்பில் தகவல் திரட்ட கிராம மட்டங்களில் விழிப்புணர்வுக் குழு
வனாந்திரங்கள் உள்ள பிரதேசங்களில் ஆயுதங்களுடன் நடமாடுவது தொடர்பில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. அண்மைக்காலமாக காட்டு யானைகள் உள்ளிட்டவனஜீவராசிகள் ...










