மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு
அநுராதபுரம், இப்பலோகம, ரணஜயபுர பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ...