Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மகளிர் தின நிகழ்வுகள்!

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மகளிர் தின நிகழ்வுகள்!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

“நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் “என்னும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இலங்கையில் மார்ச் 02 தொடக்கம் மார்ச் 08 வரை கொண்டாடப்படுகின்றது.

அதன் அடிப்படையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலும் மகளிர் தின நிகழ்வு, பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (05) செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

மகளிரின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில், “களிப்பூட்டுவதன் மூலம் மகிழ்ச்சியான குடும்பத்தை கட்டியெழுப்புவோம் ” எனும் திட்டத்திற்கு அமைவாக இளையோர், முதியோர்களுக்கிடையிலான கருத்து முரண்பாட்டினை ஒரு இணக்கப்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் கருத்தாடல் நிகழ்வொன்றும் இடம்பெற்றிருந்தது.

இக் கருத்தாடல் நிகழ்வில் மட்டக்களப்பு அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்து தமது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்திருந்தனர்.

அதேசமயம் இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதுடன், மகளிர் சங்க உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள், சமுர்த்தி சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

“புலிகளை கொச்சைப்படுத்திய சங்கீதன்”; குடிவெறியில் பாடியதாக அர்ச்சுனா கடும் தாக்கு
அரசியல்

“புலிகளை கொச்சைப்படுத்திய சங்கீதன்”; குடிவெறியில் பாடியதாக அர்ச்சுனா கடும் தாக்கு

June 8, 2026
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது; நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன்!
செய்திகள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது; நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன்!

June 8, 2026
மட்டக்களப்பில் 24 வயது பெண் காணாமல் போனதாக அவசர தகவல்
செய்திகள்

மட்டக்களப்பில் 24 வயது பெண் காணாமல் போனதாக அவசர தகவல்

June 8, 2026
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்து ஓட்டியவர் கைது!
செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்து ஓட்டியவர் கைது!

June 8, 2026
மனிதர்கள் காடுகளை அழிப்பதால்தான் யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன; மட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சுரேஸ்குமார்
செய்திகள்

மனிதர்கள் காடுகளை அழிப்பதால்தான் யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன; மட்டு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி சுரேஸ்குமார்

June 8, 2026
பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

June 8, 2026
Next Post
சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு