Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முதியோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் 100 வயதுக்கு மேற்பட்ட மூன்று முதியவர்கள் கௌரவிப்பு

முதியோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் 100 வயதுக்கு மேற்பட்ட மூன்று முதியவர்கள் கௌரவிப்பு

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிழக்கு மாகாணத்திற்கான சர்வதேச முதியோர் தின நிகழ்வு நேற்று (09) மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது

இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ் அருள்ராஜ் மற்றும் மாகாண சுகாதார சுதேச மற்றும் சமூக சேவைகள் நன்னடத்தை சிறுவர்கள் அமைச்சின் செயலாளர் எஸ். திசாநாயக்க கலந்து கொண்டதுடன் மாகாண அமைச்சின் செயலாளர்
மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 ற்கு அதிகமான வயதிற்கு மேற்பட்ட மூன்று முதியவர்கள் கிழக்கு மாகாண ஆளுநரினால் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து பண பரிசல்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், கிழக்கு மாகாணத்தில் சிறப்பாக செயல்பட்ட முதியோர் இல்லங்களுக்கு சான்றிதழ் கேடயமும் மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

ஏனைய அதிதிகளினால் முதியோர்களுக்கு மலர்மாலையும் கேடயங்களும் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு இருக்கை நாற்காலியும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் அரச அதிகாரிகள் முதியவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்ட நிகழ்வில் முதியவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் உண்மையான பயனாளி கர்தினால் மாத்திரமே; கம்மன்பில
செய்திகள்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் உண்மையான பயனாளி கர்தினால் மாத்திரமே; கம்மன்பில

June 22, 2026
அமைச்சர் ஆனந்த விஜேபால தகுதி விவகாரம்; மனுவை விசாரிக்க உயர் நீதிமன்ற அனுமதி
செய்திகள்

அமைச்சர் ஆனந்த விஜேபால தகுதி விவகாரம்; மனுவை விசாரிக்க உயர் நீதிமன்ற அனுமதி

June 22, 2026
பிலிப்பைன்ஸ் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 3 மாணவர்கள் உயிரிழப்பு, 5 பேர் காயம்!
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 3 மாணவர்கள் உயிரிழப்பு, 5 பேர் காயம்!

June 22, 2026
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு அதிபரை நியமிக்க கோரிக்கை
செய்திகள்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு அதிபரை நியமிக்க கோரிக்கை

June 22, 2026
2025 இல் இலங்கையில் அரிசி இறக்குமதி 40% அதிகரிப்பு; அரச அறிக்கையில் முக்கிய தகவல்கள்!
செய்திகள்

2025 இல் இலங்கையில் அரிசி இறக்குமதி 40% அதிகரிப்பு; அரச அறிக்கையில் முக்கிய தகவல்கள்!

June 22, 2026
பசில் ராஜபக்சவை இன்டர்போல் கைதுசெய்யுமா?
செய்திகள்

பசில் ராஜபக்சவை இன்டர்போல் கைதுசெய்யுமா?

June 22, 2026
Next Post
கிழக்கு ஹேவாகம் கோரள கூட்டுறவு சங்க நுண் நிதி மோசடியில் கோடிக்கணக்கான நஷ்டம்; எதிர்க்கட்சி

கிழக்கு ஹேவாகம் கோரள கூட்டுறவு சங்க நுண் நிதி மோசடியில் கோடிக்கணக்கான நஷ்டம்; எதிர்க்கட்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு