நோ வேர்க் நோ புரோப்ளம் ,லெஸ் வேர்க் லெஸ் புரோப்ளம்,மோர் வேர்க் மோர் புரோப்ளம் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார்.
குறைவாக வேலை செய்யும் போது தவறுகள் குறைவாக நடைபெறும் எனவும் அதிகமாக வேலை செய்யும் போது தவறுகள் அதிகமாக இடம்பெறும் எனவும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார்.
தனக்கும் தனது பிரதி அமைச்சருக்கும் அதிகமாக விமர்சங்கள் எழுந்த வருடம் என சுட்டிக்காட்டிய அமைச்சர் அது அவ்வாறுதான் அதிகம் வேலை செய்யும் போது அதிகம் விமர்சிக்கப்படுவோம் என அவர் குறிப்பிட்டார்.








