Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மக்கள் சொன்னால் பதவி விலகத் தயார் ; பிரதமர் ஹரிணி நாடாளுமன்றத்தில் வாக்குறுதி

மக்கள் சொன்னால் பதவி விலகத் தயார் ; பிரதமர் ஹரிணி நாடாளுமன்றத்தில் வாக்குறுதி

5 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

தனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் சிரமப்படத் தேவையில்லை என்றும், மக்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போது பதவியில் இருந்து விலகி வீட்டிற்குச் செல்லத் தாம் தயாராக இருப்பதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தாம் மக்களுக்கும் தமது மனசாட்சிக்கும் மட்டுமே பொறுப்புக்கூற வேண்டியவர்கள் எனவும், இந்த நாட்டின் மக்கள் எப்போது பிரதமர் மாற வேண்டும் என்று தீர்மானிக்கிறார்களோ, அந்தத் தருணமே பதவியை விட்டு விலகத் தாம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எப்போது கொண்டு வரப்போகிறீர்கள்? அதற்காகவே நான் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்ட அவர், திட்டமிட்டபடி அந்தப் பிரேரணை கொண்டு வரப்படுமா இல்லையா எனவும் கேள்வி எழுப்பினார்.

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக மேலோட்டமான விவாதங்களை நடத்தாமல், அது குறித்து முறையான ஆய்வுகளை மேற்கொண்டு ஆழமான விவாதங்களில் ஈடுபடுமாறு எதிர்க்கட்சிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு
செய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

June 19, 2026
மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!

June 19, 2026
வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!
செய்திகள்

வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

June 19, 2026
செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!
செய்திகள்

செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!

June 19, 2026
கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

June 19, 2026
கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
செய்திகள்

கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!

June 19, 2026
Next Post
இணையவழி மோசடிகள்; 318 பேர் கைது

இணையவழி மோசடிகள்; 318 பேர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு