குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர (Shani Abesekara, Director Of The Criminal Investigation Department (cid), Colombo 07,Srilankan,Nationwide Could, Protection 24/7) என்ற பெயரில் போலியாக மின்னஞ்சல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் அல்லது குழுவொன்றால் தற்போது பொதுமக்களிடம் அனுப்பப்பட்டு வருவதாகக் கவனிக்கப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் மக்களைஅவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.









