Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகன அபராதக் கட்டண உயர்வு குறித்து பரவும் தகவல்கள் தவறானவை; பொலிஸார் விளக்கம்

வாகன அபராதக் கட்டண உயர்வு குறித்து பரவும் தகவல்கள் தவறானவை; பொலிஸார் விளக்கம்

3 hours ago
in செய்திகள்

மோட்டார் வாகனங்களுக்கான அபராதக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் வாகன போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி. பி. ஏ. சேனாதீர இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனங்களைச் செலுத்துதல் உள்ளிட்ட பல போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

எனினும், இவ்வாறான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதேவேளை, அதிக சத்தம் ஏற்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்ட சைலன்சர்கள் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொசோன் உற்சவ காலத்தில் வீதி போக்குவரத்து சட்டங்களை மேலும் கடுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி. பி. ஏ. சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மூதாட்டியின் சடலம் ஆணாக மாறியதால் பரபரப்பு; மொனராகலையில் சம்பவம்
செய்திகள்

மூதாட்டியின் சடலம் ஆணாக மாறியதால் பரபரப்பு; மொனராகலையில் சம்பவம்

June 15, 2026
பாடசாலைக்கு செல்லாத மாணவர்கள் அதிகரிப்பிற்கு கல்வி அமைச்சே பொறுப்பு; ஜோசப் ஸ்டாலின்
செய்திகள்

பாடசாலைக்கு செல்லாத மாணவர்கள் அதிகரிப்பிற்கு கல்வி அமைச்சே பொறுப்பு; ஜோசப் ஸ்டாலின்

June 15, 2026
திருடிச் சென்ற மோட்டார் சைக்கிளை மீண்டும் வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்; மட்டக்களப்பில் சம்பவம்!
செய்திகள்

திருடிச் சென்ற மோட்டார் சைக்கிளை மீண்டும் வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்; மட்டக்களப்பில் சம்பவம்!

June 15, 2026
யால தேசிய சரணாலயத்தில் விதிகளை மீறிய 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைது!
செய்திகள்

யால தேசிய சரணாலயத்தில் விதிகளை மீறிய 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைது!

June 15, 2026
சுரேஷ் சலேவை பழிவாங்க வேண்டாம்; அநுர ஆட்சியில் தொடரும் அடக்குமுறைகளை கண்டித்த விஜயதாஸ ராஜபக்ச!
செய்திகள்

சுரேஷ் சலேவை பழிவாங்க வேண்டாம்; அநுர ஆட்சியில் தொடரும் அடக்குமுறைகளை கண்டித்த விஜயதாஸ ராஜபக்ச!

June 15, 2026
மேச்சல் தரை தொடர்பில் மட்டக்களப்பிற்கு வந்து ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி எங்கே?
செய்திகள்

மேச்சல் தரை தொடர்பில் மட்டக்களப்பிற்கு வந்து ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி எங்கே?

June 15, 2026
Next Post
யாழ் வேலணையை அச்சுறுத்திய மாட்டு திருட்டுக் கும்பல் கைது!

யாழ் வேலணையை அச்சுறுத்திய மாட்டு திருட்டுக் கும்பல் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு