Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்க அரசு திட்டம்

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்க அரசு திட்டம்

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரச ஊழியர்களுக்கு சலுகை விலையில் தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்கும் புதிய வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ், 10 கிலோ வீதம் பச்சை அரிசி மற்றும் நாடு அரிசி ஆகிய இரண்டு பொதிகள் வழங்கப்படவுள்ளன. இதற்காக விவசாய அமைச்சு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாகவும், பயனாளிகளுக்கு வவுச்சர் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த வவுச்சரை பயன்படுத்தி சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இருந்து அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், உள்ளூர் விவசாயிகளின் அரிசி உற்பத்தியை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக சந்திக எப்பிட்டகடுவ தெரிவு
செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக சந்திக எப்பிட்டகடுவ தெரிவு

June 28, 2026
மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா; நாளை காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்
செய்திகள்

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா; நாளை காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

June 28, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு

June 28, 2026
திருகோணமலையில் வேன் விபத்து; இருவர் படுகாயம்
செய்திகள்

திருகோணமலையில் வேன் விபத்து; இருவர் படுகாயம்

June 27, 2026
அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை; தம்புள்ளையில் இரு கடைகளுக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை; தம்புள்ளையில் இரு கடைகளுக்கு ரூ. 2 இலட்சம் அபராதம்!

June 27, 2026
வெளிநாட்டு செலாவணி இழப்பு விவகாரம்; மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை!
செய்திகள்

வெளிநாட்டு செலாவணி இழப்பு விவகாரம்; மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை!

June 27, 2026
Next Post
மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா; நாளை காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா; நாளை காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு