Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்; நேரடி ஔிபரப்பு🔴!

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு; 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு – அதற்காக 1500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் சபையில் முன்வைத்தார்.

  • விவசாய , மீன்பிடித்துறைகளை மேம்படுத்த விசேட திட்டங்கள்.இதற்காக தனியாரும் இணைக்கப்படுவர்.2500 மில்லியன் ரூபா இவற்றுக்காக ஒதுக்கீடு.பயிரிடப்படாத உலர் வலய காணிகளில் வேறு பயிர்ச்செய்கை.அதற்காக சட்டத்திருத்தம்.அரச காணிகளில் 300 ஏக்கர் கனியும் இதற்காக ஒதுக்கீடு.
  • மீன்பிடித்துறை மேம்பாட்டிற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.நன்னீர் மீன் வளர்ப்பு மேம்பாட்டிற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

*பால்பண்ணையாளர்களுக்கு விசேட திட்டங்கள் – பண்ணையாளர்களுக்கு விசேட கடன் திட்டங்கள்

  • கட்டிட நிர்மாணத்துறைக்கு விசேட திட்டங்கள் – அவர்களுக்கு அரச காணிகளை வழங்க திட்டம்.நிர்மாணப்பணிகளுக்கு விசேட உதவித்திட்டங்கள் – வீடமைப்புத் திட்டங்களை வழங்கி நிர்மாணத்துறையினருக்கு ஊக்குவிப்பு
  • துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய விசேட திட்டம். திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு முன்னுரிமை
  • வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றத்திற்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
  • காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு – அதற்காக 1500 மில்லியன் ஒதுக்கீடு
  • வடக்கு குடிநீர் விநியோக திட்டங்களுக்கு 200 மில்லியன் ஒதுக்கீடு
  • பூநகரி அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
  • பண்டாரவளை பொருளாதார நிலையம் அமைக்க திட்டம் – 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்; நேரடி ஔிபரப்பு🔴!

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு
செய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

June 19, 2026
மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!

June 19, 2026
வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!
செய்திகள்

வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

June 19, 2026
செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!
செய்திகள்

செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!

June 19, 2026
கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

June 19, 2026
கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
செய்திகள்

கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!

June 19, 2026
Next Post
பிரபஞ்சம் மறைத்து வைத்திருக்கும் கேள்விகள்!

பிரபஞ்சம் மறைத்து வைத்திருக்கும் கேள்விகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.