Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு வின்சென்ட் மகளிர் கல்லூரியில் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு!

மட்டு வின்சென்ட் மகளிர் கல்லூரியில் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் கல்லூரியில் ஒளிவிழா நிகழ்வு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது .

கல்லூரி அதிபர் தவத்திருமகள் உதயகுமார் தலைமையில்இடம்பெற்ற இவ் ஒளி விழா நிகழ்வில், புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபையின் போதகர் வணக்கத்துக்குரிய ஷாம் சுவேந்திரன், கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திருமதி தர்ஷினி சுந்தரேசன் வணக்கத்துக்குரிய போதகர் ஜோச் ஜீவராஜ் மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இவ்விழாவில் ஏயேசு பிரானின் உயிர்ப்பை நினைவு கூறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டத்துடன்,மாணவிகளின் நடனம், நத்தார் கீதங்கள் என்பன இடம்பெற்றது.

அதேசமயம் மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டதுடன்,இந்நிகழவில் மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த அபிவிருத்தி செய்த நாடு இன்று வீழ்ச்சிப் பாதையில்; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
செய்திகள்

மஹிந்த அபிவிருத்தி செய்த நாடு இன்று வீழ்ச்சிப் பாதையில்; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

June 29, 2026
பொசன் பூரணையை முன்னிட்டு 7,215 தன்சல்கள் பரிசோதனை; 4 குளிர்பான தன்சல்களுக்கு தடை!
செய்திகள்

பொசன் பூரணையை முன்னிட்டு 7,215 தன்சல்கள் பரிசோதனை; 4 குளிர்பான தன்சல்களுக்கு தடை!

June 29, 2026
அமெரிக்காவுடன் எந்தச் சந்திப்பும் இல்லை; தகவல்களை ஈரான் திட்டவட்டமாக மறுப்பு!
உலக செய்திகள்

அமெரிக்காவுடன் எந்தச் சந்திப்பும் இல்லை; தகவல்களை ஈரான் திட்டவட்டமாக மறுப்பு!

June 29, 2026
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!
செய்திகள்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

June 29, 2026
இறைவரித் திணைக்கள அதிகாரி எனப் போலி அடையாளம் காட்டி பண மோசடி; ஒருவர் கைது!
செய்திகள்

இறைவரித் திணைக்கள அதிகாரி எனப் போலி அடையாளம் காட்டி பண மோசடி; ஒருவர் கைது!

June 29, 2026
பொதுமக்களின் புகார்களுக்கு நேரடி தீர்வு ; பொலிஸ் மா அதிபரிடம் தெரிவிக்கும் திட்டத்தை புதிய வடிவில்
செய்திகள்

பொதுமக்களின் புகார்களுக்கு நேரடி தீர்வு ; பொலிஸ் மா அதிபரிடம் தெரிவிக்கும் திட்டத்தை புதிய வடிவில்

June 29, 2026
Next Post
வெளிவந்த துவாரகாவின் காணொளி; கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சர்!

வெளிவந்த துவாரகாவின் காணொளி; கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு