Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக சிறிதரன் எம்.பி தெரிவு செய்யப்பட்டார்; வாக்குகள் விபரம்!

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக சிறிதரன் எம்.பி தெரிவு செய்யப்பட்டார்; வாக்குகள் விபரம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக சிறிதரன் எம்.பி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருக்கான தேர்தல் இன்றையதினம் 21 திருகோணமலையில் நடைபெற்றது.
கட்சி உறுப்பினர்கள், கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் என்போர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

உறுப்பினர்களில் 345 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும் 320 பேர் வாக்களித்திருந்தனர்.

இதன் அடிப்படையில் சிறிதரன் எம்.பி-184 வாக்குகளும்
சுமந்திரன் எம்.பி-136 வாக்குகளும்
மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்- 00 வாக்குகளும்
பெற்றுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை
செய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை

June 19, 2026
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!
செய்திகள்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!

June 19, 2026
நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் நாகபட்டினத்தில் சடலமாக மீட்பு
செய்திகள்

நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் நாகபட்டினத்தில் சடலமாக மீட்பு

June 19, 2026
கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
செய்திகள்

கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

June 19, 2026
எல் நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு குறைவு; விவசாயத் திணைக்களம்
செய்திகள்

எல் நினோ காலநிலை மாற்றத்தினால் இலங்கைக்கு பாதிப்பு குறைவு; விவசாயத் திணைக்களம்

June 19, 2026
அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; அமைச்சர்களின் படங்களை மாட்டின் கொம்புகளில் கட்டி எதிர்ப்பு
செய்திகள்

அம்பாறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்; அமைச்சர்களின் படங்களை மாட்டின் கொம்புகளில் கட்டி எதிர்ப்பு

June 19, 2026
Next Post
மட்டக்களப்பின் இரு இராஜாங்க அமைச்சர்கள் மெளனிகளாக இருக்கின்றனர்; ஶ்ரீநேசன் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பின் இரு இராஜாங்க அமைச்சர்கள் மெளனிகளாக இருக்கின்றனர்; ஶ்ரீநேசன் குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு