Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அதிகாரிகள் அரசாங்க அதிபருடன் விசேட கலந்துரையாடல்!

கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அதிகாரிகள் அரசாங்க அதிபருடன் விசேட கலந்துரையாடல்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் தலைமையில் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அதிகாரிகள் மாவட்ட செயலகத்தில் நேற்று (22) திகதி கலந்துரையாடல் மேற்கொண்டனர்.

இதன் போது மாவட்டத்தில் பருவபெயர்சி மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு நஸ்டஈடு வழங்கள் தொடர்பாக விசேடமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சினால் வெளியிடப்பட்ட காப்புறுதி சுற்று நிருபத்திற்கமைய நஸ்டஈடு மதிப்பிடப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கவுள்ளதாக இதன் போது கருத்துக்களை தெரிவித்தனர்.

இதனை முன்னிட்டு மாவட்டத்தில் கமநல நிலையங்களில் பதியப்பட்ட பயிர்களை நேரில் சென்று ஆராய்ந்து பாதிப்பினை அறிக்கையிடவுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசாங்க அதிபரிடம் தெரிவித்தனர்.

மேலும் களவிஜயத்தின் போது முழுமையாக பாதிக்கப்பட்ட பயிர்களையும் பாதியளவில் பாதிக்கப்பட்ட பயிர்களையும் பகுதியளவில் பாதிக்கப்பட்ட பயிர்களையும் அவதானித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் தலைமையிலான உத்தியோகத்தர்களும், மதிப்பிட்டு குழு உத்தியோகத்தர், கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அதிகாரிகளும் இணைந்து மதிப்பீட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், உதவி பணிப்பாளர் ரஜிவ குளரத்ன, கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அதிகாரிகள், மதிப்பீட்டு உத்தியோகத்தர்கள், விவசாய கண்காணிப்பு உத்தியோகத்தர் எஸ்.தனிநாயகம் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு
செய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

June 19, 2026
மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!

June 19, 2026
வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!
செய்திகள்

வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

June 19, 2026
செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!
செய்திகள்

செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!

June 19, 2026
கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

June 19, 2026
கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
செய்திகள்

கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!

June 19, 2026
Next Post
ஏறாவூர் பற்று விபுலானந்தா பொது நூலகத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் நூல்கள் வழங்கி வைப்பு!

ஏறாவூர் பற்று விபுலானந்தா பொது நூலகத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் நூல்கள் வழங்கி வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு