Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலை மாவட்டத்திலிருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பங்கேற்க சென்ற 15 வயது வீராங்கனை!

திருகோணமலை மாவட்டத்திலிருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பங்கேற்க சென்ற 15 வயது வீராங்கனை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

திருகோணமலை மாவட்டத்திலிருந்து 19 வயத்திற்குட்பட்ட இலங்கை மகளீர் கிரிக்கெட் அணிக்கு முதன்முதலாக 15 வயது உடைய இளம் வீராங்கனை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் விமோக்ஸா பால சூரிய என்கிற மாணவியே தற்பொழுது இலங்கை மகளீர் அணியின் 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்குபற்றும் மும்முனை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காகவே பங்களாதேஷிற்கு தற்போது பயணமாகியுள்ளார்.

இவர் இதற்கு முன்பு திரு/ அபேபுர மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த வேளையில் 14 வயதிலேயே தேசிய அணி குழாமில் சேர்த்துக்கொள்ளப்பட்டார் என்பதுடன் திருகோணமலை அபேபுர மகா வித்தியாலயத்தில் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய ஜீவராஜா ருபேஷன் என்பவரே விமோக்ஸாவின் ஆரம்ப பயிற்றுவிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் முதல் தொடரான இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான போட்டி இன்று 24 இடம்பெற்றது.

இன்று இடம்பெற்ற போட்டியின் புள்ளி விபரம்.

தொடர்புடையசெய்திகள்

NPP எதிர்ப்பை மீறி குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை அமைக்க ஒப்புதல்
செய்திகள்

NPP எதிர்ப்பை மீறி குறிகாட்டுவான் சுற்றுவட்டத்தில் நாகபூசணி அம்மன் சிலை அமைக்க ஒப்புதல்

June 18, 2026
கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் கைது!

June 18, 2026
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!
செய்திகள்

சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

June 18, 2026
“நாங்கள் தமிழர்கள் அல்ல, தமிழ் பேசும் அரேபியர்கள்”; இலங்கை முஸ்லிம்களின் தமிழ் அடையாள மறுப்பு வரலாறு!
செய்திகள்

“நாங்கள் தமிழர்கள் அல்ல, தமிழ் பேசும் அரேபியர்கள்”; இலங்கை முஸ்லிம்களின் தமிழ் அடையாள மறுப்பு வரலாறு!

June 18, 2026
எண்ணெய் விலை குறைந்தும் எரிபொருள் விலை ஏன் குறையவில்லை?; சஜித் கேள்வி!
செய்திகள்

எண்ணெய் விலை குறைந்தும் எரிபொருள் விலை ஏன் குறையவில்லை?; சஜித் கேள்வி!

June 18, 2026
126 பாடசாலை விடுதிகளை மேம்படுத்த ரூ.1,008 மில்லியன் ஒதுக்கீடு!
செய்திகள்

126 பாடசாலை விடுதிகளை மேம்படுத்த ரூ.1,008 மில்லியன் ஒதுக்கீடு!

June 18, 2026
Next Post
நாளை முதல் ஆரம்பம்; கல்வி அமைச்சு தெரிவிப்பு!

5,500 ஆசிரியர் நியமனங்கள்; கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு