Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மது போதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்யும் மனைவி; சங்கடங்களை கூறி நீதிமன்றம் சென்றுள்ள கணவர்!

மது போதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்யும் மனைவி; சங்கடங்களை கூறி நீதிமன்றம் சென்றுள்ள கணவர்!

2 years ago
in செய்திகள்

மது அருந்தும் பழக்கம் இருப்பதை மறைத்து மனைவி தன்னை திருமணம் செய்து விட்டார் என தெரிவித்து கணவர் ஒருவர் விவாகரத்து கோரியுள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பணம், கொக்குவில் பகுதியை சேர்ந்த இளம் தம்பதியொன்றே இந்த விவகாரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

திருமணம் செய்து 4 மாதங்களாகிய நிலையில் தற்போது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

கொழும்பில் கணினி துறையில் பணியாற்றும் 27 வயதான மனைவியிடமிருந்து, 32 வயதான பொறியிலாளர் கணவர் விவாகரத்து கோரியுள்ளார்.

மனைவிக்கு மது அருந்தும் பழக்கமிருப்பது திருமணத்தின் பின்னரே தனக்கு தெரிய வந்ததாகவும், இதனால் தனது சமூக அந்தஸ்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மனைவி மது போதையில் வீட்டில் தகராறில் ஈடுபடுவதால் தனது வயதான பெற்றோர் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் விவாகரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்தின் பின்னர் தனது நண்பிகளுடனான விருந்தொன்றில் மது அருந்தி விட்டு போதையில் வந்ததாகவும், அது எதேச்சையான சம்பவமாக இருக்கலாமென தான் பெரிதாக எடுக்கவில்லையென்றும்,

எனினும், வார இறுதிகளில் நண்பிகளுடன் மது அருந்தி விட்டு போதையில் வீட்டுக்கு வருவதால் தகராறு ஏற்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மனைவியுடன் பேசி இணக்கப்பாடு எட்ட முடியவில்லையென்றும், மது அருந்துவது தனது தனிப்பட்ட உரிமையென்றும்,

அதில் தலையிட வேண்டாமென மனைவி கறாராக பேசுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்
செய்திகள்

டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்

June 21, 2026
இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்
செய்திகள்

இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்

June 21, 2026
தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்
செய்திகள்

தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்

June 21, 2026
கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்
செய்திகள்

கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்

June 21, 2026
மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்
செய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்

June 21, 2026
கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்
செய்திகள்

கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்

June 21, 2026
Next Post
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த 51 பேருக்கு பிரஜாவுரிமை!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த 51 பேருக்கு பிரஜாவுரிமை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு