Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிணற்றில் பொம்மை போன்று மிதந்த சிசுவின் சடலம்!

கிணற்றில் பொம்மை போன்று மிதந்த சிசுவின் சடலம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வீட்டுத் தோட்டமொன்றின் கிணற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலமானது குருணாகல் – ரிதிகம – வெலகெதர பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றிலிருந்தே மீட்கப்பட்டுள்ளது.

வீட்டின் உரிமையாளர் தனது வீட்டில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் மோட்டரை இயக்குவதற்கு முன் வீட்டுத்தோட்டத்தில் உள்ள கிணற்றை சோதனையிட சென்றுள்ளார்.

இதன்போது அவர் கிணற்றில் பொம்மை ஒன்று மிதப்பதை அவதானித்த நிலையில் குச்சியொன்றின் ஊடாக பொம்மையை அகற்ற முயன்ற போது அது பொம்மை அல்ல சிசுவின் சடலம் என அடையாளம் கண்டுள்ளார்.

அவர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிசுவின் சடலம் குருணாகல் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

June 19, 2026
கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
செய்திகள்

கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!

June 19, 2026
60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை
செய்திகள்

60 வகையான மருந்துகளின் விலைகளை திருத்தியமைக்க நடவடிக்கை

June 19, 2026
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!
செய்திகள்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வழங்கல்!

June 19, 2026
நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் நாகபட்டினத்தில் சடலமாக மீட்பு
செய்திகள்

நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் நாகபட்டினத்தில் சடலமாக மீட்பு

June 19, 2026
கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
செய்திகள்

கிரானில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

June 19, 2026
Next Post
கடற்கரையை சொந்தம் கொண்டாடும் கனேடிய வணிகர்; தொழிலுக்கு செல்லவிடாமல் தடுப்பதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

கடற்கரையை சொந்தம் கொண்டாடும் கனேடிய வணிகர்; தொழிலுக்கு செல்லவிடாமல் தடுப்பதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு