Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை(16) விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர், வைத்தியர் ரமேஷ் பத்திரண மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.கலாரஞ்சனி தலைமையில் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

இதில் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அலி சாஹிர் மௌலானா, இராஜாங்க அமைச்சர்களான சி.சந்திரகாந்தன் மற்றும் ச.வியாழேந்திரன், சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன உட்பட சுகாதாரத்துறை அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

கல்முனை மாநகர சபை ஆணையாளர் றாபி கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமனம்
செய்திகள்

கல்முனை மாநகர சபை ஆணையாளர் றாபி கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமனம்

June 15, 2026
நோர்வே இளவரசியின் மகனுக்கு பாலியல் குற்றச்சாட்டில் நான்கு வருட சிறைத் தண்டனை
உலக செய்திகள்

நோர்வே இளவரசியின் மகனுக்கு பாலியல் குற்றச்சாட்டில் நான்கு வருட சிறைத் தண்டனை

June 15, 2026
மூதாட்டியின் சடலம் ஆணாக மாறியதால் பரபரப்பு; மொனராகலையில் சம்பவம்
செய்திகள்

மூதாட்டியின் சடலம் ஆணாக மாறியதால் பரபரப்பு; மொனராகலையில் சம்பவம்

June 15, 2026
பாடசாலைக்கு செல்லாத மாணவர்கள் அதிகரிப்பிற்கு கல்வி அமைச்சே பொறுப்பு; ஜோசப் ஸ்டாலின்
செய்திகள்

பாடசாலைக்கு செல்லாத மாணவர்கள் அதிகரிப்பிற்கு கல்வி அமைச்சே பொறுப்பு; ஜோசப் ஸ்டாலின்

June 15, 2026
திருடிச் சென்ற மோட்டார் சைக்கிளை மீண்டும் வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்; மட்டக்களப்பில் சம்பவம்!
செய்திகள்

திருடிச் சென்ற மோட்டார் சைக்கிளை மீண்டும் வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்; மட்டக்களப்பில் சம்பவம்!

June 15, 2026
யால தேசிய சரணாலயத்தில் விதிகளை மீறிய 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைது!
செய்திகள்

யால தேசிய சரணாலயத்தில் விதிகளை மீறிய 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைது!

June 15, 2026
Next Post
வீதியில் உலரவிடப்படும் நெல்லினால் புற்று நோய் ஏற்படும் அபாயம்; எச்சரிக்கை விடுத்துள்ள முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்!

வீதியில் உலரவிடப்படும் நெல்லினால் புற்று நோய் ஏற்படும் அபாயம்; எச்சரிக்கை விடுத்துள்ள முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு