Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனது கல்யாண செலவுக்காக கஞ்சா விற்ற இளைஞன் கைது!

தனது கல்யாண செலவுக்காக கஞ்சா விற்ற இளைஞன் கைது!

2 years ago
in செய்திகள்

ஜாஎல பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தாயையும் மகனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருமணத்திற்கு தேவையான பணத்தை பெற்றுக்கொள்வதற்காக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

24 வயதான இளைஞனும் அவருக்கு உறுதுணையாக இருந்த தாயாருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ 170 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அதற்காக 15 இலட்சம் ரூபா தேவைப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது தந்தை வேலையில் இருந்து பெற்ற பணத்தை இதற்காக பயன்படுத்திய அவர், வாங்கிய கஞ்சாவை தனது நண்பருடன் சேர்ந்து தனது தாயின் உதவியுடன் சிறிய அளவில் விற்பனை செய்து வந்துள்ளார்.

கஞ்சாவை வாங்கிய 57 வயதுடைய நபரை பொலிசார் கைது செய்து விசாரணையின் போது சம்பவம் தெரியவந்துள்ளது.

பின்னர் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் கஞ்சா விற்பனைக்கு உதவிய இளைஞன் மற்றும் அவரது தாயாரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

அரசு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றியுள்ளது; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!
செய்திகள்

அரசு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றியுள்ளது; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!

June 17, 2026
அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை; பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு
உலக செய்திகள்

அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை; பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு

June 17, 2026
கோட்டாபயவின் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ விலகல்
செய்திகள்

கோட்டாபயவின் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ விலகல்

June 17, 2026
யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

June 17, 2026
ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி
செய்திகள்

ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி

June 17, 2026
யாழில் இரு தீவுகளை இணைத்து மேம்பாலம் கட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி
செய்திகள்

யாழில் இரு தீவுகளை இணைத்து மேம்பாலம் கட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி

June 17, 2026
Next Post
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்குள் எலி புகுந்ததால் பரபரப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்குள் எலி புகுந்ததால் பரபரப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு