Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
476 இலங்கை பணியாளர்கள் வெளிநாடுகளில் மரணம்; வேலைவாய்ப்பு பணியகம் தகவல்!

476 இலங்கை பணியாளர்கள் வெளிநாடுகளில் மரணம்; வேலைவாய்ப்பு பணியகம் தகவல்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்களில் 476 பேர் 2023ம் ஆண்டு உயிரிழந்துள்ளனர்.

பல்வேறு நாடுகளில் வசித்து வந்த இவர்கள், பல்வேறு காரணங்களினால் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 366 பேர் இயற்கை காரணங்களினால் உயிரிழந்துள்ளனர்.

36 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதுடன், 34 பேர் வாகன விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர்.

ஏனைய காரணங்களினால் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

10 இலங்கைகர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தொடர்புடையசெய்திகள்

டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்
செய்திகள்

டீசல் விலை குறிக்கப்பட்டாலும் 6 மாதத்திற்கு பஸ் கட்டணத்தை குறைக்கமுடியாது; தனியார் பஸ் சங்க தலைவர்

June 21, 2026
இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்
செய்திகள்

இலங்கையில் வீட்டு பணியாளர்களுக்கான வெற்றிடம் அதிகரிப்பு; வெளிநாடு செல்வதே காரணமாமென தகவல்

June 21, 2026
தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்
செய்திகள்

தகுதியுடைய விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உர மானியம் வழங்கப்பட்டுள்ளது; விவசாய அபிவிருத்தி திணைக்களம்

June 21, 2026
கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்
செய்திகள்

கல்முனை கல்வி வலயம் 9ஏ சித்திகளில் கிழக்குமாகாணத்தில் முதலிடம்

June 21, 2026
மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்
செய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்

June 21, 2026
கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்
செய்திகள்

கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்

June 21, 2026
Next Post
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு மட்டக்களப்பில் செயலமர்வு!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு மட்டக்களப்பில் செயலமர்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு