Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கந்தாசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்!

மட்டு கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கந்தாசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஓல்லாந்தர் காலத்திற்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்ட மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ கந்தாசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திருவிழா 18.03.2024 அன்று ஆரம்பமாகிறது.

இவ்வாறு ஆரம்பமாகும் திருவிழா ஆரம்பம், முடிவு உட்பட 09 நாட்கள் நடைபெறும் என்பதுடன்,23.03.2024 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு பாற்குடப் பவனியும் இடம்பெறவுள்ளது.

கோட்டைக்கல்லாறு சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து ஆர்ப்பமாகும் இந்த பாற்குடப் பவனி ஸ்ரீ கந்தசுவாமி தேவஸ்தானத்தை வந்தடையும் அதேநேரம் காலை 8.00 மணிக்கு 108 சங்காபிஷேக பூசையும் இடம்பெறும்.

அதேசமயம் பிரதம குருக்களாக சிவஸ்ரீ.ரஞ்சீந்திரன் குருக்கள், சிவஸ்ரீ. பத்மலோஜ ஈசான சிவம் குருக்கள் மற்றும் உதவி குருவான சிவஸ்ரீ கலைவாணன் சர்மா ஆகியோரினால் ஆலயபூசைகள் இடம்பெறும் என்பதுடன்,24.03.2024 அன்று ஆலய திருவிழாவின் வருடாந்த சடங்கு உற்சவம் இனிதே நிறைவடையும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆட்சேர்ப்பில் கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளது; சஜித் பிரேமதாச
செய்திகள்

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆட்சேர்ப்பில் கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளது; சஜித் பிரேமதாச

June 21, 2026
IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!
செய்திகள்

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!

June 21, 2026
ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!
செய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!

June 20, 2026
திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!
செய்திகள்

திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!

June 20, 2026
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

June 20, 2026
ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
Next Post
4 வயது சிறுவன் விபத்தில் பலி!

4 வயது சிறுவன் விபத்தில் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு