Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்!

மட்டு கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று (15) மாலை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் கே.தவேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் பாடசாலையின் பழைய மாணவர்களின் அனுசரனையுன் மிக விமர்சையாக இடம்பெற்றது.

இங்கு வள்ளுவர், கம்பர் மற்றும் இளங்கோ என மூன்று இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் விளையாட்டுப் போட்டியின் போது அதிதிகள் பேண்ட் வாத்தியங்கள் இசைக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, தேசியக்கொடி, பாடசாலையின் கொடி மற்றும் இல்லங்களுக்கான கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டுக்கள், ஏனைய பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டுக்கள் வினோத, உடை போட்டி, பழைய மாணவர்களுக்கான அஞ்சலோட்டம், ஆசிரியர்களுக்கான போட்டிகள் மற்றும் பெற்றோர்களுக்கான போட்டிகள் என்பன இடம்பெற்றதுடன் உடற் கண்காட்சியும் மற்றும் சம்பா பேண்ட் கண்காட்சியும் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி எட்டிய மாணவர்களுக்கான வெற்றிக்கிண்ணமும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வருட இல்ல விளையாட்டுப் போட்டியில் இளங்கோ இல்லம் முதலாவது இடத்தையும், வள்ளுவர் இல்லம் இரண்டாம் இடத்தையும் மற்றும் கம்பர் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டதுடன் இல்லங்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் பாடசாலையின் அதிபர் மற்றும் பழைய மாணவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.சிவலிங்கம், கிராம சேவையாளர்கள், மத தலைவர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

அணு ஆயுதங்களை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் ஒப்புதல்
உலக செய்திகள்

அணு ஆயுதங்களை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் ஒப்புதல்

June 15, 2026
புலம்பெயர் நிதி குற்றச்சாட்டுகள் குறித்து அர்ச்சுனா விளக்கம் அளிக்க வேண்டும்; சீலரத்ன தேரர்!
செய்திகள்

புலம்பெயர் நிதி குற்றச்சாட்டுகள் குறித்து அர்ச்சுனா விளக்கம் அளிக்க வேண்டும்; சீலரத்ன தேரர்!

June 15, 2026
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!
செய்திகள்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!

June 15, 2026
வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!
செய்திகள்

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!

June 15, 2026
அர்ச்சுனா ஒரு ஜோக்கர் என்பதை தாண்டி அவர் மஹிந்தவின் ஆள்; இளங்குமரன்
அரசியல்

அர்ச்சுனா ஒரு ஜோக்கர் என்பதை தாண்டி அவர் மஹிந்தவின் ஆள்; இளங்குமரன்

June 15, 2026
40 இலட்சம் பேர் இதுவரை டின் இலக்கம் பெறவில்லை
செய்திகள்

40 இலட்சம் பேர் இதுவரை டின் இலக்கம் பெறவில்லை

June 15, 2026
Next Post
முப்படையினரை புனர்வாழ்வு செயற்பாடுகளிலிருந்து முற்றாக அகற்ற தீர்மானம்!

முப்படையினரை புனர்வாழ்வு செயற்பாடுகளிலிருந்து முற்றாக அகற்ற தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு