Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளுக்கான அறிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளுக்கான அறிவிப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளில் தற்போது காணப்படும் பிரதானமான பிரச்சனையாக ஆசிரியர் பாற்றாக்குறை காணப்படுகிறது.

அந்தவகையில் இந்த பிரச்சனைக்கான ஒரு தற்காலிக தீர்வை எம்மால் வழங்க முடியுமென ரணில் 2024 செயலணி தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களினால் அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளின் முக்கிய பாடங்களான கணிதம் மற்றும் விஞ்ஞானப்பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. அந்த வகையில் இதற்கு ஒரு தற்காலிக தீர்வாக எம்மால் வெளியிலிருந்து பட்டதாரி மாணவர்களை உங்களுக்கு கற்பித்தலுக்கு பெற்றுத்தர முடியும். அதற்கான கொடுப்பனவை நாம் பொறுப்பேற்று கொள்வோம்.

ஆசிரியர் தேவை உடையோர் தொடர்பு கொள்ளவும் – கணபதிப்பிள்ளை மோகன் – தலைவர்
ரணில் 2024 செயலணி -0740344434

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

June 17, 2026
எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!
செய்திகள்

எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!

June 17, 2026
திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!
செய்திகள்

திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!

June 17, 2026
ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!
உலக செய்திகள்

ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!

June 17, 2026
அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!
செய்திகள்

அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!

June 17, 2026
கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!
செய்திகள்

கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!

June 17, 2026
Next Post
நீக்கப்படப்போகும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள்; ஓ.ஐ.சி 62 பேருக்கு சிவப்பு அறிவிப்பு!

நீக்கப்படப்போகும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள்; ஓ.ஐ.சி 62 பேருக்கு சிவப்பு அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு