Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் தமிழிசை!

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் தமிழிசை!

2 years ago
in அரசியல், உலக செய்திகள், செய்திகள்

தமிழ்நாடு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் பொறுப்பை தமிழிசை சவுந்தராஜன் இராஜினாமா செய்துள்ளார். இதற்கான இராஜினாமா கடிதத்தை இந்திய குடியரசுத் தலைவருக்கு தமிழிசை அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பான செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- “தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் எனவும் இன்று மாலை 5 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இறங்கும் வகையில் தனது தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை தமிழிசை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு
செய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

June 19, 2026
மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!

June 19, 2026
வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!
செய்திகள்

வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

June 19, 2026
செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!
செய்திகள்

செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!

June 19, 2026
கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

June 19, 2026
கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
செய்திகள்

கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!

June 19, 2026
Next Post
மட்டு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு சேவைகள் இடைநிறுத்தம்!

மட்டு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு சேவைகள் இடைநிறுத்தம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு