Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆரையூர் விளையாட்டு கழகத்தின் பிறிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி – 2024

ஆரையூர் விளையாட்டு கழகத்தின் பிறிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி – 2024

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

ஆரையூர் விளையாட்டு கழகத்தின் 3வது ஆரையூர் பிறிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியானது உப தலைவர் சண்முகராசா பிரதீப் தலைமையில் ஆரையூர் விளையாட்டு மைதானத்தில் கடந்த 29,30,31 ஆந் திகதிகளில் இடம் பெற்றது.

ஆரம்ப நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலக நிரவாக உத்தியோகத்தர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பழமையான விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான ஆரையூர் விளையாட்டு கழகத்தினால் 3வது முறையாகவும் பிரமாண்டமான முறையில் ARY கிரிக்கெட் சுற்றுப்போட்டியை எற்பாடு செய்திருந்தனர்.

ஆரையூர் விளையாட்டுக்கழக வீரர்கள் ஆறு அணிகளாகவும், வீராங்கனைகள் இரண்டு அணிகளாகவும் பிரிந்து பலப்பரீட்சை நடத்தியிர்ருந்தனர்.

மாபெரும் இறுதிப் போட்டியில் ARY DRAGONS அணியினரை எதிர்த்தாடிய ARY KINGS அணி வெற்றியீட்டிதுடன், வீராங்கனைகளில் ARY Scorpions வெற்றியீட்டியிருந்தனர்.

இந்நிகழ்வில் ஶ்ரீகந்தசுவாமி ஆலய குரு. உமாபதசர்மா, ஆரையம்பதி அருள்மிகு ஶ்ரீ கந்தசுவாமி ஶ்ரீகண்ணகி ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயங்களின் பரிபாலன சபையினர், கிழக்கு மகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரன், ஆரையம்பதி 3 கிராமசேவை உத்தியோகத்தர், பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் போன்றோர் கலந்து சிறப்பித்திருந்ததுடன் வெற்றியீட்டிய அணியினருக்கு பரிசில்களையும் வழங்கி வைத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

June 14, 2026
கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை
செய்திகள்

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

June 14, 2026
அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்
அரசியல்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

June 14, 2026
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்

June 14, 2026
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி
செய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

June 14, 2026
Next Post
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு