Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யுக்திய தேடுதல் நடவடிக்கை என்று கூறிக்கொண்டு வீட்டில் கொள்ளை!

யுக்திய தேடுதல் நடவடிக்கை என்று கூறிக்கொண்டு வீட்டில் கொள்ளை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நுரைச்சோலை நாவற்காடு பகுதியில் நேற்று (22) போலி பொலிஸ் குழுவொன்று வீடொன்றிற்குள் புகுந்து தங்க ஆபரணங்கள், கையடக்க தொலைபேசி மற்றும் பணம் உள்ளிட்ட 90 இலட்சத்திற்கும் அதிகமான சொத்துக்களை கொள்ளையடித்து வீட்டில் உள்ளவர்களை அறையில் அடைத்து வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவற்காடு பகுதியில் புகையிலை மற்றும் மரக்கறி வர்த்தகரின் வீட்டிலே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளைச் சம்பவத்தின் போது வீட்டின் வர்த்தகர், அவரது மனைவி, தாய் மற்றும் வர்த்தகரின் மூன்று மகள்கள் வீட்டில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. பொலிஸாரின் சீருடைக்கு நிகரான சீருடையில் வந்துள்ள கொள்ளை கும்பல், ‘யுக்திய’ தேடுதல் நடவடிக்கை என்று கூறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை இதுவரை பொலிஸாரால் அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு
செய்திகள்

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

June 19, 2026
மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!

June 19, 2026
வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!
செய்திகள்

வதுரவில தேயிலை தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

June 19, 2026
செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!
செய்திகள்

செம்மணி அகழ்வில் நீதியை நிலைநாட்டுவது அரசின் கடமை!

June 19, 2026
கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்கவில் 7.5 கோடி பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

June 19, 2026
கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!
செய்திகள்

கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை!

June 19, 2026
Next Post
கிரிக்கெட் சூதாட்ட குற்றச்சாட்டு; இந்தியருக்கு எதிராக இலங்கை வழக்கு தாக்கல்!

கிரிக்கெட் சூதாட்ட குற்றச்சாட்டு; இந்தியருக்கு எதிராக இலங்கை வழக்கு தாக்கல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு