Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

கனடாவில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கனடாவில் முதியவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு தமிழர்களின் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, சந்தேகநபர்களினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என தெரிவித்துள்ள புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் படங்களை வெளியிட்டு பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

டர்ஹாம் பிராந்தியத்தில் முதியவர்களை குறி வைத்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக இரு தமிழர்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இவர்கள் முதியவர்களை இலக்கு வைத்து வங்கி மற்றும் கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், Ajax நகரை சேர்ந்த 27 வயதான லக்சாந்த் செல்வராஜா மற்றும் 25 வயதான அக்சயா தர்மகுலேந்திரன் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர்களுக்கு எதிராக 40 குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேநபர்களினால் பாதிக்கப்பட்டவர்களில் 90 வயதுடைய தம்பதியரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

கனடாவில் முதியவர்களை குறிவைத்து பண மோசடியில் ஈடுபட்ட தமிழர்கள் கைது!

தொடர்புடையசெய்திகள்

வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்; உயிரிழப்பு 920 ஆக உயர்வு!
செய்திகள்

வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்; உயிரிழப்பு 920 ஆக உயர்வு!

June 27, 2026
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் பரீட்சகர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்!
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் பரீட்சகர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்!

June 27, 2026
தியத்தலாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் காயம்!
செய்திகள்

தியத்தலாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 42 பேர் காயம்!

June 27, 2026
ஆப்கானிஸ்தானின் அரச ஊழியர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானின் அரச ஊழியர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை

June 26, 2026
அயோத்தி ராமர் கோயில் திருட்டு; எட்டு பேர் கைது
உலக செய்திகள்

அயோத்தி ராமர் கோயில் திருட்டு; எட்டு பேர் கைது

June 26, 2026
டின் இலக்கம் பெறுவதற்கு காலக்கெடு விதிக்கப்படவில்லை
செய்திகள்

டின் இலக்கம் பெறுவதற்கு காலக்கெடு விதிக்கப்படவில்லை

June 26, 2026
Next Post
திருட்டு சம்பவங்கள் தொடர்பில் மட்டு திராய்மடு பகுதியில் இருவர் கைது!

திருட்டு சம்பவங்கள் தொடர்பில் மட்டு திராய்மடு பகுதியில் இருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு