Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புத்தளம் மாவட்டத்தில் தென்னைகளில் பரவும் வெண்ணிற ஈ நோய்த் தாக்கம்!

புத்தளம் மாவட்டத்தில் தென்னைகளில் பரவும் வெண்ணிற ஈ நோய்த் தாக்கம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புத்தளம் மாவட்டத்தில் பல பகுதிகளில் உள்ள தென்னைகளுக்கு “வெண்ணிற ஈ நோய்த் தாக்கம்”ஏற்பட்டுள்ளதினால் தெங்கு செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இந்த நோய்த் தாக்கம் காரணமாக தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தென்னையில் இருந்து எதிர் பார்த்த விளைச்சலைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெங்கு செய்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு அந்நியச் செலவும் குறைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தென்னை இலைகளின் பச்சையம் இல்லாமல் நாளுக்கு நாள் தென்னை மரங்கள் பழுதடைந்து வருவதுடன் தேங்காய்களின் விளைச்சலும் குறைந்துள்ளதாக தெங்கு செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னர் ஒரு ஏக்கரில் 1000 முதல் 1500 வரை தேங்காய்களை பறித்த தாங்கள் தற்போது ஐநூறு தேங்காய்களை கூட பறிக்கக முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்

எனவே இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெங்கு செய்கையாளர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி, முந்தல் மற்றும் புத்தளம் ஆகிய பிரதேச செயலக பிரிவிலுள்ள பகுதிகள் தென்னைகள் வெண் புள்ளி நோயினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பிரதேச செயலக தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹிஜாஸ் மரைக்கார் தெரிவித்தார்.

இந்த நோயை கட்டுப்படுத்தும் வகையில் தெங்கு பயிர்ச் செய்கை சபையினால் பயனாளிகளுக்கு இலவசமாக வேப்பெண்ணையும் தெளிப்பதற்காக கருவிகளையும் வழங்கி வருவதுடன் சில மருந்துகளும் சிபார்சு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடையசெய்திகள்

கல்முனை மாநகர சபை ஆணையாளர் றாபி கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமனம்
செய்திகள்

கல்முனை மாநகர சபை ஆணையாளர் றாபி கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக நியமனம்

June 15, 2026
நோர்வே இளவரசியின் மகனுக்கு பாலியல் குற்றச்சாட்டில் நான்கு வருட சிறைத் தண்டனை
உலக செய்திகள்

நோர்வே இளவரசியின் மகனுக்கு பாலியல் குற்றச்சாட்டில் நான்கு வருட சிறைத் தண்டனை

June 15, 2026
மூதாட்டியின் சடலம் ஆணாக மாறியதால் பரபரப்பு; மொனராகலையில் சம்பவம்
செய்திகள்

மூதாட்டியின் சடலம் ஆணாக மாறியதால் பரபரப்பு; மொனராகலையில் சம்பவம்

June 15, 2026
பாடசாலைக்கு செல்லாத மாணவர்கள் அதிகரிப்பிற்கு கல்வி அமைச்சே பொறுப்பு; ஜோசப் ஸ்டாலின்
செய்திகள்

பாடசாலைக்கு செல்லாத மாணவர்கள் அதிகரிப்பிற்கு கல்வி அமைச்சே பொறுப்பு; ஜோசப் ஸ்டாலின்

June 15, 2026
திருடிச் சென்ற மோட்டார் சைக்கிளை மீண்டும் வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்; மட்டக்களப்பில் சம்பவம்!
செய்திகள்

திருடிச் சென்ற மோட்டார் சைக்கிளை மீண்டும் வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்; மட்டக்களப்பில் சம்பவம்!

June 15, 2026
யால தேசிய சரணாலயத்தில் விதிகளை மீறிய 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைது!
செய்திகள்

யால தேசிய சரணாலயத்தில் விதிகளை மீறிய 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கைது!

June 15, 2026
Next Post
கொழும்பு நகைக் கடையொன்றில் துப்பாக்கியைக் காட்டி நகைகளை கொள்ளையடித்து திருடர்கள் தப்பியோட்டம்!

கொழும்பு நகைக் கடையொன்றில் துப்பாக்கியைக் காட்டி நகைகளை கொள்ளையடித்து திருடர்கள் தப்பியோட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு