Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு நெடுஞ்சாலையில் காரில் மோதி இளைஞன் தற்கொலை!

கொழும்பு நெடுஞ்சாலையில் காரில் மோதி இளைஞன் தற்கொலை!

2 years ago
in செய்திகள்

கொழும்பு பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து நெடுஞ்சாலையில் விழுந்து இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (24) இரவு 7 மணி அளவில் அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு வெளிவட்ட வீதியின் 1.2 கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் உள்ள மேம்பாலத்தில் இருந்து குறித்த இளைஞன் வீழ்ந்துள்ளார்.

அப்போது, ​​மாத்தறை நோக்கிச் சென்ற காரில் இளைஞன் மோதியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பாதுக்க பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் கார் சேதமடைந்துள்ளதுடன், கார் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் நடத்திய சோதனையில் உயிரிழந்த இளைஞரின் வீட்டில் தற்கொலை செய்து கொள்வதாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!
அரசியல்

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

June 30, 2026
பிறந்தநாள் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது; படகு கவிழ்ந்து 2 பேர் பலி!
செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது; படகு கவிழ்ந்து 2 பேர் பலி!

June 30, 2026
சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க சென்ற பொலிஸார் மீது 8 நாய்களை ஏவிய பெண்!
செய்திகள்

சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க சென்ற பொலிஸார் மீது 8 நாய்களை ஏவிய பெண்!

June 30, 2026
தேங்கு ஏற்றுமதியில் இலங்கைக்கு 21% வளர்ச்சி; 5 மாதங்களில் 514 மில்லியன் டொலர் வருமானம்!
செய்திகள்

தேங்கு ஏற்றுமதியில் இலங்கைக்கு 21% வளர்ச்சி; 5 மாதங்களில் 514 மில்லியன் டொலர் வருமானம்!

June 30, 2026
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நால்வர் பலி; பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நால்வர் பலி; பொலிஸார் எச்சரிக்கை!

June 30, 2026
ஈரான் சந்திப்பு கோரியது; தோஹாவில் நாளை முக்கிய பேச்சுவார்த்தை; ட்ரம்ப் தகவல்!
உலக செய்திகள்

ஈரான் சந்திப்பு கோரியது; தோஹாவில் நாளை முக்கிய பேச்சுவார்த்தை; ட்ரம்ப் தகவல்!

June 30, 2026
Next Post
இலங்கை பிரஜைகளின் சொத்து விபரங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள வர்த்தமானி!

இலங்கை பிரஜைகளின் சொத்து விபரங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள வர்த்தமானி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு