Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பை பேணிய இலங்கையர்கள்?; மேலும் ஒருவர் கைது!

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பை பேணிய இலங்கையர்கள்?; மேலும் ஒருவர் கைது!

2 years ago
in செய்திகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் எனும் சந்தேகத்தில் இந்தியாவில் கைதான நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த மேலும் சிலரின் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் மாளிகாவத்தை பகுதியில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களுடன் நாட்டினுள் தொடர்பு வைத்திருந்த நபர்கள் குறித்து ஏற்கனவே தனியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஒருவர் மாளிகாவத்தையில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரே சம்பந்தப்பட்ட நால்வருக்கும் விமானச் சீட்டு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தற்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

வெனிசுலாவை உலுக்கிய நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 1,700-ஐ கடந்தது!
உலக செய்திகள்

வெனிசுலாவை உலுக்கிய நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 1,700-ஐ கடந்தது!

June 30, 2026
குடிநீர் நிலையம் என்ற பெயரில் சட்டவிரோத மதுபான ஆலை; 6 பேர் கைது!
செய்திகள்

குடிநீர் நிலையம் என்ற பெயரில் சட்டவிரோத மதுபான ஆலை; 6 பேர் கைது!

June 30, 2026
அஸ்வெசும பட்டியலில் இருந்து 4 லட்சம் குடும்பங்கள் நீக்கம்!
செய்திகள்

அஸ்வெசும பட்டியலில் இருந்து 4 லட்சம் குடும்பங்கள் நீக்கம்!

June 30, 2026
WhatsApp-ல் மிகப்பெரிய மாற்றம்; தொலைபேசி எண்ணை மறைக்கும் புதிய வசதி!
செய்திகள்

WhatsApp-ல் மிகப்பெரிய மாற்றம்; தொலைபேசி எண்ணை மறைக்கும் புதிய வசதி!

June 30, 2026
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 ஐ தாண்டியது!
செய்திகள்

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 ஐ தாண்டியது!

June 30, 2026
“எல்லாமே பொய் குற்றச்சாட்டு போலி குற்றச்சாட்டு”; வாகனத்திற்குள்ளேயிருந்து பேசிய பிள்ளையான்!
காணொளிகள்

“எல்லாமே பொய் குற்றச்சாட்டு போலி குற்றச்சாட்டு”; வாகனத்திற்குள்ளேயிருந்து பேசிய பிள்ளையான்!

June 30, 2026
Next Post
குற்றப் புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள புகைப்படம்; தகவல் வழங்கினால் 2 மில்லியன் சன்மானம்!

குற்றப் புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள புகைப்படம்; தகவல் வழங்கினால் 2 மில்லியன் சன்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு