Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கோட்டைமுனை மைதானத்தில் பாடசாலைக்கிடையிலான கிரிக்கெட் தொடர்; மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி வெற்றி!

மட்டு கோட்டைமுனை மைதானத்தில் பாடசாலைக்கிடையிலான கிரிக்கெட் தொடர்; மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி வெற்றி!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக் கழகம்,கோட்டைமுனை விளையாட்டுக் கிராமம் மற்றும் மட்டக்களப்பு பாடசாலை கிரிக்கெட் அதிகார சபை ஆகியன ஒன்றிணைந்து நடாத்திய தெரிவு செய்யப்பட்ட பாடசாலைக்கிடையிலான கிரிக்கெட் சவால் கிண்ணத்தை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி சுவீகரித்துக் கொண்டது.

இவ் இறுதிச்சுற்று போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலை அணி 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 44 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.

இதன்படி மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அணி 99 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

இப்போட்டியானது மட்டக்களப்பு கோட்டைமுனைக் கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கல்லடி 243 ஆவது காலாட்படையின் அதிகாரி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க மற்றும் கல்லடி 243 ஆவது காலாட்படை அதிகாரி லெப்டினன்ட் கேணல் தம்மிக வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்தோடு கோட்டைமுனை அணி முக்கியஸ்தர்கள்,பாடசாலை அதிபர்கள் மற்றும் விளையாட்டுப் பொறுப்பாசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இச்சுற்றுத் தொடரில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி,மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி,மட்டக்களப்பு புனித மிக்கேல் பாடசாலை,கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் கருவப்பங்கேணி விபுலானந்தா பாடசாலை ஆகிய பாடசாலை அணிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா
அரசியல்

செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா

June 16, 2026
வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு
செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு

June 16, 2026
மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்
செய்திகள்

மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்

June 16, 2026
இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன
செய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன

June 16, 2026
வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்
செய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

June 16, 2026
ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!
செய்திகள்

ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

June 16, 2026
Next Post
யாழில் மோட்டார் சைக்கிள் வைத்திருப்போருக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்!

யாழில் மோட்டார் சைக்கிள் வைத்திருப்போருக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு